ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் பதிற்குறிப்புக்தரும் சில நூல்களும்

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
ஈழத்துத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுருவாக்கமும் பதிற்குறிப்புக்தரும் சில நூல்களும்
பேராசிரியர் சி.மெளனகுரு எழுதியது.
ஆயுதப் போராட்டங்களூடாகவும் கூட ஈழத்தமிழர்கள் மத்தியிலும் கிழக்கு மகாணத்தலைவர்கள். முஸ்லிம்கள், தலித்துகள் ஆகியோர் தமது தனித்துவங்களை வற்புறுத்த தொடங்கினர்.90களின் பிற்பகுதியில் இது எவ்வாறு வெளிப்பட்டது என்பதை மிகச் செறிவாக இங்கே எடுத்துரைக்கிறார் பேரா.மெளனகுரு.