ஈ தனது பெயரை மறந்து போனது

0 reviews  

Author: றஷ்மி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஈ தனது பெயரை மறந்து போனது

     நெடுங்கவிதைகளும் காவியமும் வழக்கிழந்து போய்விட்டன என்ற கூற்றைப் புறம் தள்ளி வைக்க நம்மிடம் இப்போது உள்ளன றஷ்மியின் கவிதைகள் அவருடைய இந்தத் தொகுப்பில் உள்ளவை காவியங்கள்: காவிய இலக்கியத்திற்குப் புது மெருகு சேர்ப்பவை. மொழியின் நுண் அழகும் மானுட வேட்கையும் சிந்தனையும் கூடும் படைப்புகள் இவை. வரலாற்றுக்குச் சாட்சியாக கவிஞன் நிற்க மறுத்தாலும் தவிர்க்க முடியாமல் கவித்துவ சாட்சியாக மாறும் முரண் நகையும் இந்தத் தொகுப்பில் இழையோடுகிறது.

                                                                                                                                                                                                                                   - சேரன்

      'போர் காட்சிகளுக்கும் அழித்தொழிப்பின் நாட்களுக்கும்' இடையிலான கைவிடப்பட்ட நிலத்து மாந்தரின் இருப்பை வேறுபட்ட குரலில் பேசும் கவிதைகள் இவை. அச்சுறுத்தும் படிமங்களும் அதிரச் செய்யும் மொழியுமாக வாசகனைத் துன்புறுத்துகின்றன. பேசப்படாத உண்மைகளை இனங்காணச் செய்கின்றன.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        - சுகுமாரன்

ஈ தனது பெயரை மறந்து போனது - Product Reviews


No reviews available