திராவிடப் பேரியக்கம் ஏன்?

0 reviews  

Author: கா.அப்பாத்துரையார்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  180.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திராவிடப் பேரியக்கம் ஏன்?

தமிழ் இயக்கத்தின் உயிர் மலர்ச்சி திராவிட இயக்கம்; நெடுங்காலமாகத் தளர்ந்து, நலிந்து வந்த தமிழ் இயக்கத்துக்கு தமிழர் வாழ்வுக்கு அது புதிய ஊக்கம் அளித்து வருகிறது: அதற்கு மறுமலர்ச்சியும், புது மலர்ச்சியும் வழங்கி வந்துள்ளது வழங்கி வருகிறது!

திராவிட இயக்கம் என்ற ஒன்று இல்லாவிட்டால் தமிழ் இயக்கம் ஓர் எழுநிலை மாட இயக்கமாய் - உலகத் தமிழ் இயக்கமாய் மலர்ச்சியுற்றிருக்க முடியாது!

திராவிட இயக்கம் என்ற ஓர் இயக்கம் வளர்ந்திரா விட்டால், இந்தியத் தேசிய வாழ்வில் தமிழியக்கம் தனக்குரிய நேரிய பங்கை - உயிர்ப்பங்கை ஈந்து, இந்தியத் தேசிய வாழ்வை ஒரு வண்ணத் தேசியமாக பொங்கல் தேசியமாக மாற்றியமைக்கும் பெரும் பணியை ஆற்ற முடியாமற் போய்விடும்

திராவிடப் பேரியக்கம் ஏன்? - Product Reviews


No reviews available