ஆயிரங் காலத்துப் பயிர்
Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
ஆயிரங் காலத்துப் பயிர்
“...அவசரம், குறுகியகால நன்மை, இவற்றால் சிதறிவிடாமல் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் நம் செயல்பாடுகளை இயற்றவேண்டுமென்பதற்கான ஓர் ஏக்கத்தை, கவலையை, அக்கறையைப் பிரதிபலிக்கும் குரல். நம் மொழிப்புழக்கத்தில் வெகுகாலமாய்ப் புழங்கப்பட்டுக் கொண்டுவரும் சொல். சொல்லும்போதே சொல்வார் இதயத்திலிருந்து, இதய ஆழத்தின் வேரிலிருந்து மேலெழும்பி வரும் சொல்.
ஆனால், நாம் ஒன்றைக் காணத் தவறிவிட்டோம். அடைய வேண்டியதற்கும் அடைந்திருப்பதற்குமிடையே மின்னற் பொழுதே தூரம் என்பதை! இரண்டும்- அதாவது அடைய வேண்டியதும் அடைந்திருப்பதும் இக் கணத்தில்தான் இருக்கின்றன என்பதை!”
- தேவதேவன்
ஆயிரங் காலத்துப் பயிர் - Product Reviews
No reviews available

