அப்புலால் ஜிந்தாபாத்!

0 reviews  

Author: பாக்கியம் ராமசாமி

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அப்புலால் ஜிந்தாபாத்!

பாக்கியம் ராமசாமி

சொந்தப் பெயரிலும், புனைப்பெயரிலுமாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கதைகள் 30 நாவல்கள்: எழுதியுள்ளார்

சொந்த ஊர் சேவம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜலகண்டபுரம் குமுதம் பத்திரிகையில் 37 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

பாமரகீதை என்னும் சிறு நூலில்' பகவத்கீதையின் கருத்துக்களை இரு ரிக்ஷாக்காரர்கள் பேசிக்கொள்வது போல் எளிமைப்படுத்திச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.

நகைச்சுவைத் தொடர்கதைகளாக வெளிவந்தவற்றுள். குறிப்பிடத்தக்க சில அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் 1001 அப்புசாமி இரவுகள் மாணலர் தலைவரி அப்புசாமி

திரு பாக்கியம் ராமசாமி அவர்களின் சொந்தப் பெயர் ஐ 9 அந்தரேசன் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவைக் கதை கள் இவரது. சிறப்பான படைப்புகள்:

அப்புலால் ஜிந்தாபாத்! - Product Reviews


No reviews available