அன்பெனும் தோட்டத்திலே

0 reviews  

Author: ஒஷோ

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அன்பெனும் தோட்டத்திலே

  • அன்பு உங்களைவிடப் பலமடங்கு பெரியது. அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. நீங்கள் வெறுப்பைக் கட்டுப்படுத்தலாம். வெறுப்பு உங்களைவிடச் சிறியது.
  • அன்பைக் கட்டுபடுத்த நினைத்தால் நீங்கள் எல்லா வாய்ப்புகளையும் தவறவிட்டுவிடுவீர்கள். உங்களிடம் கொஞ்சம்கூட அன்பிருக்காது. அன்பில்லாதவன் பிணத்திற்கு சமானம்.தன் இதயத்தை ஒதுக்கிவிட்டு எந்த நேரமும் தன் அறிவில் வாழ நினைப்பவன் செத்தவனுக்கும் சமானம்.
  • அன்பின் வழி நுட்பமானது என்கிறார் கபீர். அறிவு நுட்பமற்றது, கீழ்த்தரமானது. அறிவு என்பது என்ன? கூட்டல் கழித்தல் கணக்கு சூழ்ச்சித் திட்டங்கள். சாமர்த்தியம், வாதப்பிரதிவாதங்கள் ஆகியவற்றின் கூட்டே அறிவு.
  • மனிதர்களை நேசியுங்கள். மரங்களை நேசியுங்கள். பாறைகளை நேசியுங்கள். அப்போதுதான் அன்பு என்றால் என்னவென்று நீங்கள் உணர்வீர்கள். பிரம்மாண்டமான கருத்து வடிவங்களைக் காதிக்காதீர்கள் அவை ஆபத்தானவை.

அன்பெனும் தோட்டத்திலே - Product Reviews


No reviews available