ஆனந்தாயி

0 reviews  

Author: சிவகாமி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  185.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆனந்தாயி

பெயரில் மட்டுமே ஆனந்தத்தை வைத்திருக்கும் ஒரு தலித் பெண்ணின் வாழ்வைக் கூறும் இந்த நாவல்,தமிழின் தற்காலச் செவ்வியல் புதினத்தின் தொடக்கம். குடும்பத்தில் சிறைப்பட்ட அனுபவத்தை விமர்சனங்களுடன் எதிர்கொள்கிறாள் ஆனந்தாயி. அவள் சந்திக்கும் ஆணாதிக்க உலகம் மிகவும் கொடூரமானது; வலி,வசை,வக்கிரம்,பாலியல் மீறல் போன்ற அவலங்கள் சூழ்ந்தது .இது ஒரு தலைமுறை என்றால், அடுத்து வருவது நோக்கற்ற வெறித்தனமான வெளியேற்றம்.பொருளாதார விடுதலை,உரிமைகளைப் போராடிப் பெறுவதற்கான விழிப்புனர்வு ஆகியவற்றை மூன்றாம் தலைமுறை பெற்றிருக்கிறது . இந்த மூன்று தலைமுறைகளையும் உள்ளடக்கிய அவற்றுக்கான அழுத்தத்துடன் உயிரோட்டமாகப் படைக்கப்பட்டுள்ள விடுதலைக் காவியம்தான் ஆனந்தாயி. சிவகாமியின் இந்த நாவல் இந்திய அளவில் புகழ்பெற்ற மிகவும் முக்கியமான தலித்திய படைப்பு.

ஆனந்தாயி - Product Reviews


No reviews available