ஸீரோ டிகிரி

Price:
400.00
To order this product by phone : 73 73 73 77 42
ஸீரோ டிகிரி
ஸீரோ டிகிரி கலிபோர்னியா மாநிலப்
பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வு
பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா
காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்நிலைப்
பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட
நாவல்.
இந்தி யாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில்
ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல்.
Jan Michalski சர்வதேச விருதுக்குப்
பரிந்துரைக்கப்பட்ட நாவல்.
இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே
liopgrammatic நாவல்.
ஸீரோ டிகிரி - Product Reviews
No reviews available