யௌவனத் தூரிகை

0 reviews  

Author: நடராஜன் பெருமாள்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

யௌவனத் தூரிகை

நீண்ட கதைகளையோ கட்டுரைகளையோ படிக்க நேரமில்லாத இன்றைய வேகமான சூழலில், சில வரிகளிலேயே சொல்ல வந்த கருத்தை மிகத்துல்லியமாக வாசிப்பவர்களின் மனதில் பதிய வைக்கிற குறுங்கவிதைகளை மக்கள் தேடத் தொடங்கிவிட்டனர். கடினமான இலக்கியச் சொற்கள் இன்றி, எளிமையான மொழிநடையில் சாதாரண மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலேயே சமூகக் கருத்துக்களை முன்வைத்து எழுதப்படுமாயின், பாமர மக்களிடமும் சமூக விழிப்புணர்வையும் ஆர்வத்தையும், சமூகப் பொறுப்பையும், புரிதலையும் கொண்டு சேர்க்க முடியும் என்பதே அதன் உச்சம். அப்படிபட்ட குறுங்கவிதைகளை சமூகப் பார்வையுடன் வாழ்வியலையும் பிணைத்து உருவாக்கியிருப்பதே 'யௌவனத் தூரிகை' எனும் நூல்.
ஜின்னா அஸ்மி,
பதிப்பாளர்

யௌவனத் தூரிகை - Product Reviews


No reviews available