இதயத்தில் நாற்காலி

0 reviews  

Author: கவிஞர் மு.மேத்தா

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இதயத்தில் நாற்காலி

துருதுருத்த கவலைகளில் தூக்கமில்லா இரவுகளில் தவிதவிக்கும் தந்தையே! நான் தாலாட்டுப் பாடட்டுமா..? சற்று நீ கண்மூடி சாய்ந்திருப்பாய் தலையணையில் உன்னைத் தட்டிக் கொடுப்பதற்கு நான் சந்திரனை அனுப்புகிறேன்! உன் கண்ணை மூடி நீ ஓய்வெடுப்பாய் சிறுநேரம் - நீ தூங்கி விழித்தவுடன் நான் சூரியனை அனுப்புகிறேன்! வாழ்க்கை உனக்குச் செய்த வஞ்சகத்தை நீ மறந்து - சிறுபொழுது கண்ணயர்வாய் நான் தென்றலை அனுப்புகிறேன்! விடிந்தால் என் வாழ்வில் வெளிச்சம் வரும்! வந்தவுடன் அடைந்த வெளிச்சத்தை நான் அப்படியே அனுப்புகிறேன்.

இதயத்தில் நாற்காலி - Product Reviews


No reviews available