வேப்பங்குளம்

0 reviews  

Author: சுரேஷ்குமார இந்திரஜித்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  170.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வேப்பங்குளம்

இந்நாவல் வேப்பங்குளம் என்ற நீர்நிலைப் புறம்போக்கைத் திட்டமிட்டு ஆக்கிரமித்தவர்களின் கதைகளையும் பல கிளைக்கதைகளையும் களமாகக் கொண்டது. ராஜாக்கள் காலத்தில் தொடங்கி தற்காலத்தில் முடிகிறது.

விசித்திரமான வித்தியாசமான ஆண்கள், பெண்கள் நாவலில் வருகிறார்கள். நாவலின் சில பகுதிகள் முன்பின்னாக மாறிமாறி அமைந்திருப்பது இந்நாவலின் சிறப்பு.

வேப்பங்குளம் - Product Reviews


No reviews available