வெள்ளிப் பனிமலையின் மீது

0 reviews  

Author: .

Category: வரலாறு

Out of Stock - Not Available

Price:  600.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வெள்ளிப் பனிமலையின் மீது

மூலம்: எம்.பி.வீரேந்திரகுமார். தமிழில் சிற்பி பாலசுப்பிரமணியம்

மிகச் சிறந்த பயண இலக்கியத்துக்காக அமேசானும் துயரங்களும் என்ற நூலக்குக் கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றவர் நூலாசிரியர். பயணப் பொழுதில் உடல் மட்டுமல்ல மனமும் பயணிப்பதாகக் கூறும் எம்.பி. வீரேந்திரகுமார், இந்திரப்பிரஸ்தம் தொடங்கி இமயச் சாரலினூடே நிகழ்த்திய பயண அனுபவங்களின் தொகுப்பு இந்நூல்.  வரலாற்றுப் பாத்திரங்களான ஜகனாரா, தாரா, ஷிக்கோவ், இதிகாசப் பாத்திரங்களான கர்ணன், கிருஷ்ணன் போன்றவர்களும் பயணத்தில் வந்து செல்கிறார்கள். செழிப்பான இமாலயம், அதனைச் சுழ்ந்த தொன்மங்கள், சுற்றுச் சுழல் அவலங்கள் அனைத்தும் பின்னிப் பினைந்த ஒரு பயண இதிகாசம் இந்நூல். மலையாள மொழியில் 20 பதிப்புகள் வெளிவந்து சாதனை படைத்திருக்கிறது இந்நூல்

வெள்ளிப் பனிமலையின் மீது - Product Reviews


No reviews available