வண்ணநிலவன் கவிதைகள்

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
வண்ணநிலவன் கவிதைகள்
நானே எனக்குப்
பழமையானேன்
இந்தத் தெருக்களைப் போல
இந்தக் கோவில் யானையைப் போல
நீண்ட காலமாய் நிற்கும்
ஸ்டேசன் போர்டைப் போல
என் உடலுறுப்புகள் என் மனம்
எல்லாம் பழசாய் விட்டன
புழுங்கிப் புழங்கித்
தேய்ந்த பாத்திரங்கள்
போலாகி விட்டன
என்றாலும் சப்தரிசி
நட்சத்திரங்கள் மட்டும்
அலுக்கவில்லை எனக்கு..........