வாழும் தமிழே வாலி

0 reviews  

Author: காவிரிமைந்தன்

Category: கட்டுரைகள்

Out of Stock - Not Available

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வாழும் தமிழே வாலி

கண்ணதாசனை நேசிக்கும் எந்த இதயமும் வாலியின் பெயரைச் சொல்லும் போதும் துடிக்கும்.

கண்ணதாசனும் வாலியும் என் இரண்டு கண்கள் என்றார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். அவர்கள் கண்கள் மட்டுமன்று: தமிழுக்கு ஒரு முத்தமிட இணைந்து குவிந்த இரண்டு இதழ்கள்.

கண்ணதாசனின் தமிழில் கரைந்து அவரது பாடல்களை காலத்தின் பதிவுகளா க நூலாக்கியிருக்கும் காவிரிமைந்தன், இப்போது வாலியின் தமிழில் உருகி இந்நூலைத் தமிழுக்குத் தந்ததிருக்கிறார். இது தமிழ்த் திரைப்பாடற்கடலில்  காவிரிமைந்தன் தழைகீழாக நீந்திக் குளித்த இன்னொரு முத்து.   

                                                  --பழனிபாரதி

வாழும் தமிழே வாலி - Product Reviews


No reviews available