வழக்காறுகள் காட்டும் வாழ்வியல்
வழக்காறுகள் காட்டும் வாழ்வியல்
இந்நூல் ...
*அடித்தள மக்களின் தெய்வ வழிபாடுகளோடு தொடர்புடைய வழக்காறுகளைப் பற்றிப் பேசுகிறது.
இருதயராஜ் சே.ச.
ஒருசுசபைத் துறவி சென்னைப் பல்கலைகழகத்தில் வெஞ்சனத் தொடர்பியல் மற்றும் இதழியல் புலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
அடித்தள் மக்களின் பார்வையில் கலை, இலக்கியம் ஊடகம் பற்றி பல ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தினமணி,சிலம்பம்,கணையாழி காலச்சுவடு, தாமரை, புதிய கோடாங்கி. வல்லினம் போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன.
இடைவேளை, பழமொழிகளும் பெண்களும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஆசிய புத்தகங்களை எழுதியுள்ளார்.
நாகையில் இயங்கி வரும் தூய வளனார் சமுதாயக் கல்லூரியின் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
அவர்களிடையே நிலவும் கதைகள், சடங்குகள், அடையாளங்கள், மரபுகள் அனைத்தும் எவ்வாறு அவர்களது வாழ்விற்கு உந்து சக்தியாக செயல்படுகின்றன எனச் சுட்டுகிறது.
மண் சார்ந்த குல தெய்வ வழிபாட்டில் வளர்ந்த அடித்தள மக்கள், கிறித்தவத்திற்கு மாறியபோது எவ்வாறு இரண்டையும் இணைத்து வாழ முயற்சி எடுத்திருக்கிறார்கள் என அலசுகிறது.
யூத பண்பாட்டுப் பின்புலத்தில் உருவான பைபிள் வரலாற்றை நம் மண் சார்ந்த மணத்தோடு அர்த்தப்படுத்தும் முறைகளையும் முன் வைக்கிறது.
வழக்காறுகள் காட்டும் வாழ்வியல் - Product Reviews
No reviews available

