வாழையூர் குணா சிறுகதைகள்
Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
வாழையூர் குணா சிறுகதைகள்
குழந்தைகளோடு. முதியவர்களோடு, பெண்களோடு எளிமையாய்ப் பழகுவதால் மனம் பண்பட்டுப் போகிறது.
அந்தப் பண்பாடுதான் தன்னம்பிக்கை தரும் கலையாக. கவிதைகளாக, சிறுகதைகளாக மலர்ந்து மணம் வீசுகிறது.
அந்த மலரின் மணத்தை பதினெட்டு சிறுகதைகளாக ஜீவித்து எழுதப்பட்டுள்ளன.
பதினெட்டு சிறுகதையும் சமூகத்தில் நிலவி வரும் இயங்கியலால் உருவாக்கப்பட்டது.
வாசியுங்கள். நேசியுங்கள்.
வாழையூர் குணா சிறுகதைகள் - Product Reviews
No reviews available

