உதிரக் காத்திருக்கும் ரோஜாக்கள்
உதிரக் காத்திருக்கும் ரோஜாக்கள்
முதுமை என்பது புலம்பலோ அழுகையோ விரக்தியோ ஏக்கமோ அல்ல; அது ஒரு நிறைவு. வாரிசுகள் யாருமே உடன் இல்லையென்றாலும் அந்த வாழ்க்கையைக் கொண்டாட முடியும் என்று சொல்லும் நாவல்.
உறவுகள் விலகிப் போன காரணங்களை ஆராய்ந்து, அதனால் வரும் முரண்பாடுகளைத் தவிர்த்துவிட்டு, புதிய யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, முதியவர்களின் பார்வையில் வாழ்க்கையை ரசிக்கச் சொல்கிறது இந்த நூல்.
முற்றிலும் புதிய கண்ணோட்டத்துடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் இதை எழுதி இருக்கிறார் சாந்தி பாலசுப்ரமணியன்.
வரலக்ஷ்மி அம்மாள் நினைவுப் பரிசுப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற நாவல் இது.

உதிரக் காத்திருக்கும் ரோஜாக்கள் - Product Reviews
No reviews available