உஷார் உளவாளி!

0 reviews  

Author: சுதாங்கன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  80.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உஷார் உளவாளி!

எங்கேயாவது. எப்போதாவது. எதற்காவது மூளையைக் கூர்மையாக்கி. உடலைச் சீராக்கி சாகஸமம் பண்ணியிருப்போம். இந்த சாகஸத்தை தொடர நினைக்கும்போது. அதுவும் உயிருக்கு உதத்தரவாதம் இல்லை என்று தெரிந்தால்...அவ்வளவுதான்! கழுவும மீனில் நழுவும் மீனாகி விடுவோம். ஆதலால்தான். உளவியல் ரீதியாக ஜேம்ஸ்பாண்ட் ஹீரோ க்கைளைப் பார்த்து நாமும் ஹீரோக்காளக மாறிவிடுகிறோம். ஆனால். உண்மையில் உளவு வேலை என்பது காற்றில் கயிறு திரிப்பதற்குச் சமமானது. எந்த நொடியிலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில். திக்குத் தெரியாத நாட்டில்.ஆள் பழக்கமில்லாத இடத்தில்.அந்நாட்டைப் பற்றி உளவு பார்க் எவ்வளவு தைரியம் வேண்டும்? உலகத்தில் நடந்த - நடக்கிற - நடக்கப்போகிற சம்பவங்களுக்கும். அசம்பாவிதங்களுக்கும் அடிப்படைக் காரணியே உளவுத் துறைதான் என்கிற உண்மையை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே படிப்படியாகப் புரிந்துகொள்வீர்கள்

உஷார் உளவாளி! - Product Reviews


No reviews available