உலகில் ஒருவன்
Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
உலகில் ஒருவன்
ஒரு சிறுவனுடைய பார்வைக் கோணத்தின் (வழியே எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் இது வயது வந்தோரை நோக்கிய கதைதான். ஒரு மனிதன் முதன்முதலாக எதிர்கொள்கிற சவால்கள், சமூக இடர்கள். தனிமை ஆகியவற்றின் தொடக்கத்தை உளவியல் வாயிலாகவும் கதையோட்டத்தின் இடைவெளிகள் வாயிலாகவும் இதையொத்த நமது அனுபவங்களின் நினைவுகளைத் தூண்டி உணர வைக்கும் கதை இது.
குழந்தைப் பருவம், எப்படி மனிதனின் வாழ்நாள் மனநிலையை உருவாக்குகிறது என்பதையும் ஒரு மனிதன் உலகில் ஒருவனாக" மாறும் தருணங்களையும் மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கும் நாவல் இது.
உலகில் ஒருவன் - Product Reviews
No reviews available

