உச்சி முதல் பாதம் வரை

Price:
90.00
To order this product by phone : 73 73 73 77 42
உச்சி முதல் பாதம் வரை
பழங்கால நடைமுறையை மக்கள் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.ஏனென்றால் மூலிகை மருத்துவம் பக்கவிளைவுகள் இல்லாதது. அதற்கு இப்புத்தகம் நவீன யுக்தியை பயன்படுத்தி இயற்கையுடன் இணைந்து செயலாற்றத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.
பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்கள் முக அழகை கூட்ட இப்புத்தகத்தில் உள்ளதுபோல் துக எக்ஸர்சைஸ் செய்து பயன்பெறலாம். இதில் மசாஜ் மருத்துவமும் இணைந்துள்ளது.
தாங்கள் அனுபவித்து பயன்பெறவும், இதில் முகம் மட்டும் அல்லாமல் உச்சி முதல் பாதம் வரை அழகூட்டும் ரகசிய குறிப்புகளும் உள்ளன. வாங்கிப் படித்துபயன் பெறுங்கள்.
மேலும் உங்கள் சந்ததியினரும் வீட்டில் வைத்து பாதுகாக்கத்தக்க மகத்துவத்தை இப்புத்தகம் பெற்றுள்ளது.