திரை (எஸ்.எல்.பைரப்பா)

0 reviews  

Author: எஸ்.எல்.பைரப்பா

Category: புதினங்கள்

Out of Stock - Not Available

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திரை (எஸ்.எல்.பைரப்பா)

   எஸ்.எல்.பைரப்பா மிகப் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். இவரது முதல் நாவல் 1955ஆம் வருடம்  வெளியானது. இவரது நாவல்களில் மிகப் பரபலமான ஆவரணா 2007 ஆம் வருடம் வெளியாகி இதுவரை 30 பதிப்புகள் கண்டுள்ளது. கவலு(2010), பருவா(1979) போன்ற  இவரது படைப்புகள் பாரத மொழிகள் பலவற்றில் மொழியாகப்பட்டு வெளிவந்துள்ளன. இவரது 'மந்த்ர' நாவலுக்கு 2010ஆம் வருடம்  இலக்கியத்திற்கான  'சரஸ்வதி ச்ம்மான் ' விருது வழங்கப்பட்டது. மேலும் 1974இல் சாகித்ய அகடமி விருதும், 1966இல் கன்ன்ட அகடமி விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவரது சில நாவல்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது

திரை (எஸ்.எல்.பைரப்பா) - Product Reviews


No reviews available