தென்திருவிதாங்கூரில் சமூக நீதிக்கான தமிழர் எழுச்சி

0 reviews  

Author: கன்யூட்ராஜ்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தென்திருவிதாங்கூரில் சமூக நீதிக்கான தமிழர் எழுச்சி

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் விடுதலைபெற, தன்னை ஒடுக்கியிருக்கும் இடுக்கண்களிலிருந்து விடுபட, தன் சுதந்திரத்தை அறிவிக்க, அதன் வெளிப்பாடாக ‘தோள்சீலை அணிவோம்’ என்று தென் திருவிதாங்கூரின் பெண்கள், தங்கள் ஆண்களுடன் இணைந்து போராடினார்கள். ஒடுக்கப்பட்ட சமூகம் அல்லது சாதியினர், அரசின் முழுஆதரவையும் பெற்ற வலுவான இன்னொரு உயர் சாதியினர் கூட்டணியோடு போராடி, வெற்றிபெறுவது என்பது இந்தியச் சமூக வரலாற்றில் அதுவரை நிகழாத சாதனை. அது, தென்திருவிதாங்கூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் தோள்சீலைப் போராட்டத்தால் நிகழ்ந்தது என்பது மகத்தான வரலாற்று நிகழ்வு எனலாம். ஆகவேதான், இது சமூகநீதிக்கான தமிழ் மக்கள் எழுச்சி எனக் கொண்டாடப்படுகிறது.

 

தென்திருவிதாங்கூரில் சமூக நீதிக்கான தமிழர் எழுச்சி - Product Reviews


No reviews available