ஆதி திராவிடர் வரலாறு

0 reviews  

Author: ஆ.பெருமாள் பிள்ளை

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆதி திராவிடர் வரலாறு

இதழ்களில் இயக்க பே அம்பேத்கரியம் மற்றும் மார்க்சிய, இரைகள் எழுதியும் தொகுத்தும் ர் 90களிலிருந்து னூெட் கியதி பங்கு கித்தவர் மத்துக் கொண்டதுடன் இயக்க சங்கம் பேக்கரியல் பயிற்சி மற்றும் தலி 1906ல் நிறுவினா ந்து கல்லூரி 958 மப்பு (1999) கியவற்றை நிறுவிய கள் மற்றும் கலைஞர்கள் பேரவையினை நிறுவியவருள் ஒருவராகவும் அதன் வராகவும் (2003) தலித் நிலவுரினம இயக்கத்தின் செயலாளராகவும் (2004) பணியாற்றினா யோர் பௌத்த கழகத்தினை 2005ல் உருவாக்கியதுடன். 2012ல் சமூக அமைதிக படைப்பாளிகள் இயக்கத்தினை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். 2008 முதல் விடு -சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும். 2015 முதல் அதன் நுனைப் செய்லாளராகவும் செயலாற்றி வருகிறார்.

ஆதிதிராவிடர் வரலாறு: மலவர்கள் ஆவணங்கள் திரிசிபுரம் பெருமாள் பின்ன வர்கள் 1922ல் எழுதிய திதிராவிடர் வரலாறு எனும் நூல் இந்தொகுப்பில் முதல் புத் இடம் பெறுகிறது. இதுவரை ஆதிதிராவிடர் பற்றி இருந்த கற்பிதங்களை தனத்தெறியும் இது ஆதிதிராவிடர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்ல, அவர்கள் இந்தியத் துணை ஆதி மக்கள். அவர்களின் மதங்கள் மற்றும் முன்னோர்கள் பெருமை மிக்க பின்னணிகளை ரண்டவர்கள் என்பதை தரவுகளோடு ஆய்கிறது. இத்தொகுப்பின் இரண்டாம் பகுதியில் அன்பு பொன்னோவியம் அவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதிய தலித் தலைவர்க வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. இதுவரை தலித் தலைவர்களைப் வரலாற்றினை எழுதியவர்களுக்கு இக்குறிப்புகளே முலம் என்பது இதன் தனிச் சிறப்பு. மூ பகுதியாக இடம் பெறுவது, கௌதம சன்னா தொகுந்துள்ள ஆதிதிராவிடர் இயக்கங்கள். தொடர்பான வரலாற்று ஆவணங்கள். இந்த ஆவணங்கள் அவ்வமைப்புகளின் அமைப்ட ஹிக்கைகள் மற்றும் அவை யாரைக் குறி வைத்து இயங்கின என்பதையும், அவ்வியக் இயக்கம் மற்றும் வளர்ச்சிப் படிநிலைகளை புரிந்துக் கொள்ளவும் உதவுகின்றன. இச்சிற ஆவணங்கள் முதன்முறையாக இங்கே அம்சேறுகின்றன என்பது இப்புத்தகத்தின் தனிச்

ஆதி திராவிடர் வரலாறு - Product Reviews


No reviews available