தீராக்கடல்

0 reviews  

Author: ஆத்மார்த்தி

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தீராக்கடல்

கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே
எடைபோடும்.மொழியின் உச்சபட்சக் கலை
வடிவம் கவிதை . அதற்குத் தடைகள் இல்லை .
அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும்
கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது.
நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை
சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது,
தன்னையே மறுதலிக்கிறது

தீராக்கடல் - Product Reviews


No reviews available