தன்னம்பிக்கையால் தலை நிமிர்!
Author: பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர்
Category: தன்னம்பிக்கை
Available - Shipped in 5-6 business days
தன்னம்பிக்கையால் தலை நிமிர்!
இந்நூலில் உள்ள வெற்றியாளர்கள் பல சவால்கள், அவமானங்கள்,
உதாசீனங்கள், ஏளனங்கள், போராட்டங்கள் என்று ஏகப்பட்ட நெருக்கடிகளை தாண்டிதான் அவர்கள் உயரத்துக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடைய நிஜக் கதைகள் நிச்சயமாக உங்கள் மனதில் தன்னம்பிக்கை விதைகளை விதைக்கும், மேலும் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும். எதிர்மறை எண்ணம்தான் நம்முடைய முதல் எதிரி. இதை நாம் அருகில் அண்ட விடாமல் பார்த்துக் கொண்டாலே போதும், நாம் வெற்றி பெறுவதை உறுதி செய்துவிடலாம் என்பதை இந்த புத்தகத்தை படிக்கும் போது நீங்கள் உணருவீர்கள்
தன்னம்பிக்கையால் தலை நிமிர்! - Product Reviews
No reviews available

