தனிம வரிசை அட்டவணை

0 reviews  

Author: ப்ரிமோ லெவி ; தமிழில் : இல.சுபத்ரா

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  399.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தனிம வரிசை அட்டவணை

ப்ரிமோ லெவி இத்தாலியின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்.
- உம்பர்தோ ஈகோ

நம் காலத்தின் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவரின் உளவியல் உலகிற்கான அதிசிறந்த அறிமுகம் தனிம வரிசை அட்டவணை.... தனித்துவமிக்க, வசீகரமான நூல்.
- இடாலோ கால்வினோ

லெவியின் மூன்றாவது சுயவரலாற்று நூலான தனிம வரிசை அட்டவணைதான் அவரது அசலான படைப்பு... அறிவார்ந்தது, பகடியானது, மனிதாபிமானம் நிறைந்தது.
- வால்டர் க்ளெமண்ஸ், நியூஸ் வீக்

இப்படைப்பு ஆற்றுப்படுத்துவது, அமைதியானது, போலவே, உற்சாகம் ததும்பும் கற்பனைகளும் கொண்டது.
- தி நியூ யார்க் டைம்ஸ் புத்தக மதிப்புரை

தனிம வரிசை அட்டவணை - Product Reviews


No reviews available