டீன் ஏஜ் : பிரச்சனைகளும் புரிந்துகொள்ளுதலும்

Price:
45.00
To order this product by phone : 73 73 73 77 42
டீன் ஏஜ் : பிரச்சனைகளும் புரிந்துகொள்ளுதலும்
பசுமைக்குமார் அவர்க்ள் எழுதியது.வளரிளம் பருவம் என்பது புதிர் போன்ற பருவம்தான். எனினும் அது விடுவிக்க முடியாத புதிர் அல்ல. வளரிளம் பருவத்துச் சிறுவர்கள் ( ஆண்கள், பெண்கள்) எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என நினைக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்கிறார்கள்.அது சரியானதும்கூட. ஆனால் இப்பிரச்சினைகளை தாங்களே சரி செய்து விடமுடியும் என்று கருதினால் எல்லாப் பிரச்சனைகளையும் அவர்களால் தீர்த்து வைக்க முடிவதி்ல்லை. முந்தைய தலைமுறையினர் சந்தித்த பிரச்சனைகள் வேறு. இன்றைய வளரிளம் பருவத்தினர் சந்திக்கும் பிரச்சனைகளும் வேறு. அத்துடன் அவற்றின் தீவரமும் பிரச்சனைகளில் அடங்கியுள்ள சிக்கல்களும் அதிகமாக இருக்கின்றன. இதற்கு தீர்வு சொல்லும் சிறு முயற்சியே இந்நூல்