தமிழுணர்வின் வரைபடம்

0 reviews  

Author: தமிழவன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தமிழுணர்வின் வரைபடம்

தமிழவன் அவர்கள் எழுதியது. வேறெந்தக் காலத்தையும்விட தமிழ் என்ற அடையாளமும் உணர்வும் இன்று மிகவும் சிக்கலாகிவிட்டது.இந்தச் சிக்கலை வரலாற்று ரீதியாகவும் அரசியல் பண்பாட்டு ரீதியாகவும் இந்தக் கட்டுரையில் எதிர்கொள்கிறார் தமிழவன்.தமிழர்கள் உலகமெங்கும் எதிர்கொள்ளும் அக - புற நெருக்கடிகளை தத்துவார்த்த நோக்கில் விவாதிக்கும் இந்த நூல் மிகப் பொருத்தமான ஒரு காலகட்டத்தில் வெளிவருகிறது.

தமிழுணர்வின் வரைபடம் - Product Reviews


No reviews available