தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள்

Price:
140.00
To order this product by phone : 73 73 73 77 42
தமிழ்ப் பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள்
முனைவர் பெ.நிர்மலா அவர்கள் எழுதியது.
பெண் தொன்மம் குறித்த பதிவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
காஞ்சிக் கோயில்களிலுள்ள சிவ - பார்வதி, விஷ்ணு - லட்சுமி, முருகன் - வள்ளி, தெய்வானை மற்றுள்ள பிற சிற்பங்களிலும் ஆணுடன் உள்ளபொழுது சாந்தமானவர்களாக ஒடுக்கத்துடனேயே காட்டப் பெறுகின்றனர்.முப்பெரும் தேவியரும் இணைந்து அசுரர்களைக் கொன்றதாகக் புராணங்கள் குறிப்பிட சிற்பங்களில் ஆணுடன் இருக்கும்போது மட்டும் ஏன் பெண் வீரமற்றவளாக சாந்தரூபியாகச் சித்திரிக்கப்படுகிறாள்? இதன் காரணம் என்ன?ஆணுடன் பெண் இருக்கும்பொழுது பெண்ணானவள் முன்நிறுத்தப்படுவது ஆணின் சுய கெளரவத்திற்கான இழுக்காகக் கருதப்படுகிறது. இழுக்காக நினைப்பதற்குக் காரணம் ஆண் மைய சமூகத்தில் அனைத்தும் ஆணுக்குச் சாதகமாகவே ஏற்றாற் போலவே பெருமை தருவனவாகவே உருவாக்கப்பட்டிருப்பதேயாகும்.