ஸ்ரீ சிவ ஸஹஸ்ரநாம பாஷ்யம்

0 reviews  

Author: த.வே.அனந்தராமசேஷன்

Category: ஆன்மிகம்

Out of Stock - Not Available

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஸ்ரீ சிவ ஸஹஸ்ரநாம பாஷ்யம்

"தேவியும் மனிதனும்" (தசமஹா வித்யா),"அழகு முருகனின் ஆயிரம் பெயர்கள் (சுப்ரமண்ய சஹஸ்ரநாமம்) இவற்றைத்தொடர்ந்து திரு த.வே அனந்தராமசேஷன் அவர்கள் எழுதிய நூல் இது.வடமொழி,ஆங்கிலம்,தமிழ் மூன்றிலும் வல்லவர். "திஹிண்டு" நாளிதழில் உதவி ஆசிரியராக  நெடுங்காலம் பணியாற்றியவர். வாழ்நாள் முழுதும் நாராயண மற்றும் பாலா திரிபுரசுந்தரி வழிபாட்டில் கழித்தவர்.பல்வேறு அன்பர்களின் இதயத்தில் பதிந்திருப்பவர்.

அமரராகும் முன்பு அவர் எழுதிய இறுதி நூல் இது.

ஸ்ரீ சிவ ஸஹஸ்ரநாம பாஷ்யம் - Product Reviews


No reviews available