சொக்கத்தங்கம் செம்புலிங்கம்

0 reviews  

Author: செந்திவேலு

Category: வாழ்க்கை வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  325.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சொக்கத்தங்கம் செம்புலிங்கம்

1990-1925 காலகட்டத்தில் திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்ட சமூகம் சார்​கொள்ளையனான செம்புலிங்கத்தின் சாகஸ வரலாறு இந்நூல், வாய்மொழித் தரவுகளின் அடிப்படையில்​செம்புலிங்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளபோதிலும் சற்றும் மிகைப்படுத்தாமல் நடுநிலைமையுடனும் சமூக ஆய்வு நோக்கிலும் இந்நூலை உருவாக்கியுள்ளார் ​பேராசிரியர் வெ​செந்திவேலு. அந்தக்காலத்திய திருநெல்வேலி மாவட்டத்தின் சமூக வரலாற்றையும் அப்பகுதி சார்ந்த அடித்தள மக்களின் வாழ்க்கை நிலையையும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று நூல்களில் இடம்​பெறாத அல்லது அவை புறக்கணித்த பல அரிய தகவல்களையும் செம்புலிங்கத்தின் வரலாற்றினூடாக ​வெளிப்படுத்தியிருப்பதுஇந்த நூலின் தனிச் சிறப்பாகும்.

சொக்கத்தங்கம் செம்புலிங்கம் - Product Reviews


No reviews available