சிந்தித்த வேளையில்

0 reviews  

Author: சி. சைலேந்திர பாபு IPS

Category: கேள்வி-பதில்

Available - Shipped in 5-6 business days

Price:  240.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிந்தித்த வேளையில்

நூலாசிரியரைப் பற்றி...

முனைவர் செ. சைலேந்தியாபு கோவை வேளர்

பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1987ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஐந்து மாவட்டங்களில் காவல்துறைக் கண்காணிப்பாளராகவும், இரண்டு சரகங்களில் காவல்துறைத் துணைத் தலைவராகவும்,

வட தமிழ்நாட்டில் காவல்துறைத் தலைவராகவும் சென்னை மாநகர இணை ஆணையாளராகவும், கோவை மாநகர் ஆணையாளராகவும், கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் காவல்துறை இயக்குநராக சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநராகவும். சிறைத்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முனைவர் செ. சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்., அவர்கள் கடமையுணர்வுக்காகக் குடியரசுத் தலைவர் பதக்கமும். உயிர் காய்க நடவடிக்கைகளுக்கான பிரதம மந்திரி பதக்கமும், வீரதீரச் செயலுக்காக முதலமைச்சர் பதங்கமும், சந்தனம் கடத்தல் வீரப்பன் கும்பலை அடக்கியமைக்கு STF வீரப்பதக்கமும் பெற்றுள்ளார்.

LAS, IPS, IFS, போட்டித் தேர்வை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கிறார். மாரத்தான் ஓட்டமும். நெடுந்தூர் சைக்கிள் மிதித்தலும், வெகுதாரம் நீந்துலும் இவரது பொழுதுபோக்குகள். 2016-ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்தில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையுள்ள 4500 கி.மீ. தந்தை 32 நாட்களில் சைக்கிளில் பயணித்துக் கடந்தவர், இலங்கையில் தலை மன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரை 28.7 இம் தூரத்தை 12 மணி 30 நிமிடத்தில் 27.03.2018 அன்று நித்திக் கடந்தார்.

சிந்தித்த வேளையில் - Product Reviews


No reviews available