சிலம்பு மடல்கள்

0 reviews  

Author: நாக இளங்கோவன்

Category: வரலாற்று புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சிலம்பு மடல்கள்

கண்ணகி ஒருமுறை ஓங்கியடித்த சிலம்பின் பரல்கள் இன்றும் தெறித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த மாணிக்கப் பரல்கள் தொடர்ந்து தமிழொளியை வீசிக்கொண்டே இருக்கின்றன. வாசகர், கவிஞர், புலவர், எழுத்தாளர், ஆராய்ச்சி மாணவர், ஆராய்ச்சியாளர் என படிக்கின்ற எவருக்கும் ஏதாவது ஒரு பரிசைத் தந்து கொண்டே இருக்கும் வற்றாத சுரங்கம் சிலப்பதிகாரம். அனைவருக்கும் புதிய கேள்விகளை உருவாக்கவும் புதிய விடைகளைச் சென்று சேர்க்கவுமாக இந்தச் ‘சிலம்பு மடல்கள்’ நூல் அமைந்திருக்கிறது.

 

சிலம்பு மடல்கள் - Product Reviews


No reviews available