செவ்விதயத்தின் பச்சையம்
Price:
180.00
To order this product by phone : 73 73 73 77 42
செவ்விதயத்தின் பச்சையம்
அன்பும், அன்பின் நிமித்தமாக காதலும், துயரமும், வந்து வந்து மோதும் ஜன்னல் காற்றென இந்தத் தொகுப்பில் இதயம் பாடும் சாரல்தான் ஒவ்வொரு கவிதையுமே.
கவிஜி
வார்த்தைகளால் அணிவகுப்பு நடத்தாமல் மனித இதயத்தின் ஆழமான அதிர்வுகளையும், பெண் வாழ்வியலின் நுட்பமான மடிப்புகளையும், பேரன்பின் உன்னத வெளிப்பாடுகளையும் மிக இயல்பாகப் பேசுகிறார் கவிஞர்.
அமுதா தமிழ்நாடன்
எழுதாமல் இருக்க முடியாத மனம், எழுதியபின் தன்னைத் தானே வாசித்துக் கொள்ளும் மனம், வாசிக்கும் ஒருவரையும் தன்னோடு அழைத்துச் செல்லும் மனம்-அதுதான் இக்கவிதைகளின் உயிர்.
உமா மகேஸ்வரி பால்ராஜ்
உணர்ந்த உணர்வுகள் எழுத்தாகவும், எண்ணிய எண்ணங்கள் கவிதையாகவும் மாறும், நொடியின் உயிரோட்டத்தின் தொகுப்பே இக்கவிதைநூல், வாசிக்கும் உங்கள் இதயத்தோடும் இணையட்டும்.
பரமேஸ்வரி சண்முகம்
செவ்விதயத்தின் பச்சையம் - Product Reviews
No reviews available

