சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது

Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது
ஒவ்வொரு எய்ட்ஸ் அல்லது உமார்பகப் புற்றுநோயினால் இறப்பவர்களைக் underline =b காட்டிலும், சர்க்கரைநோய் சார்ந்த பிரச்னைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் என்கிறது ஓர் அதிர்ச்சிப் புள்ளிவிவரம். காரணம்... இதுபற்றிய அறியாமைதான். அதோடு, தவறான எண்ணங்களும், சுய மருத்துவமும் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன. இச்சூழலில் நீரிழிவு பற்றிய அத்தனையையும் அலசும் ஒரு நூலுக்கு மிகுந்த அவசியம் உள்ளது. அப்படி ஒரு நூலே இது ! டாக்டர் கு.கணேசனின் கடின உழைப்பில் உருவாகியுள்ள இந்நூலை 'நீரிழிவு என்சைக்ளோபீடியா எனலாம். இது எளிய நடையில் எழுதப்பட்ட மகத்தான மருத்துவ வழிகாட்டி!
சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது - Product Reviews
No reviews available