கொய்யாப்பழம்
Price:
230.00
To order this product by phone : 73 73 73 77 42
கொய்யாப்பழம்
கொய்யாப் பயிர் எல்லாவித நற்குணங்களும் கொண்ட பயிர். எளிதாகச் சாகுபடி செய்யலாம். பூச்சிநோய்த் தாக்குதல் குறைவு. இதைப் பயிரிட்டால் மிகுதியான வருமானம் கிடைக்கும். உண்பதற்கு சத்தான உணவும் ஆகும். ஏற்றுமதி செய்வதற்கு உகந்த பழங்கள் இச்சாகுபடியில் கிடைக்கும். ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு கொய்யாச் சாகுபடியைப் பரவலாக்கினால் கிடைக்கும் பலன்களைக் கழுகுப் பார்வையில் இந்நூல் ஆராய்ந்துள்ளது. அறிவியல் நோக்கு சாகுபடிமுறையில் முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அணுகுமுறையாகும். இயற்கை வேளாண்மை முறைகளை துணைக்கு வைத்துக் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
கொய்யாப்பழம் - Product Reviews
No reviews available

