சகீனாவின் முத்தம்

Price:
240.00
To order this product by phone : 73 73 73 77 42
சகீனாவின் முத்தம்
தமிழில் : கே.நல்லத்தம்பி. மனிதன் கடந்த கால, எதிர்கா சங்கதிகளுக்கிடையில் பக்குவமடைத்து நிகழ்காலப் பாதையில் நடக்க வேண்டியவன். காலத் முழுமையில் மனிதனின் புரிந்தும் புரியாத இயல்புகள் தேய்வழக்குகளாகத் தோன்றும் ஆளுமைகளைப் புரிந்துகொள்வது சில சமயம் எளிதாகவும், சில சமயம் மிகச் சிரமமாகவும் பரிணமிக்கிறது. கடத்துபோன நிகழ்வுகளிலிருந்து கற்ற சின்னச் சின்ன அனுபங்கள், பாடங்கள் நம் எதிர்கால, நிகழ்கால நடப்புகளை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.