சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்

0 reviews  

Author: பிரையன் டிரேசி

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்

Self-Help

நீங்கள் உங்களுடைய வருங்காலத்தைச் செம்மையாக வடிவமைத்துக் கொள்ள உங்களுக்கு உதவக்கூடியவர்களில் பிரையன் டிரேசியைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது, இப்புத்தகத்தைப் படியுங்கள், வாளம் உங்கள் வசப்படும்.

                                                                                                                                                -டெனிஸ் வெயிடலி

                                                                               -‘இரகசியம் புத்தகத்தின் பங்களிப்பாளர்களில் ஒருவர்'

அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான உபயோகித்துள்ளனர். சுயஒழுங்குதான் அது. ஒரு கருவியைத்தான்

பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஒரு கூலித் தொழிலாளியாகத் தன் வாழ்வைத் துவக்கிய பிரையன் டிரேசி, சுயஒழுங்கின் வியத்தகு சக்தியைத் தன் சொந்த வாழ்வில் நேரடியாகப் பயன்படுத்தி, படிப்படியாக முன்னேறிப் பல கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியானார்.

உங்களுடைய வாழ்வின் மூன்று முக்கியப் பகுதிகளில் எப்படி மகத்தான வெற்றியைப் பெறுவது என்பதை உத்வேகமூட்டும் விதத்தில் பிரையன் டிரேசி இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவை!

* உங்களுடைய தனிப்பட்ட இலக்குகள்

•உங்களுடைய தொழில் மற்றும் பணம் தொடர்பான இலக்குகள் உங்களுடைய ஒட்டுமொத்த மகிழ்ச்சி

நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் சுயஒழுங்கை மிகச் சிறிய அளவில் கடைபிடித்து வந்தால்கூட  அது பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். சாக்குப்போக்குகள் கூறுவதை நிறுத்திவிட்டு, இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய பயிற்சிகளை கயஒழுங்குடன் நீங்கள் கடைபிடித்து வந்தால் வெற்றிச் சிகரத்தை நோக்கிய ங்கள் பயணத்தை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது!

சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள் - Product Reviews


No reviews available