தங்கைக்கு கடிதம் (பழனிபாபா)

Author: பழனி ஷஹான் & செ.ஜெ.உமர்கயான்
Category: கட்டுரைகள்
Stock Available - Shipped in 1-2 business days
Price:
120.00
To order this product by phone : 73 73 73 77 42
தங்கைக்கு கடிதம் (பழனிபாபா)
பழனிபாபா எழுதிய கடிதங்களின் வரிகள் யாவும் வலிகளையும், வதைகளையுமே தாங்கியவை.
1990இல் திருச்சி மத்திய சிறைச்சாலையில் தேசிய பாதுகாப்புச் சட்டதின்கீழ் 8 மாதங்கள் விசாரணைக் கைதியாக இருந்ததுதான், பாபாவின் வாழ்வில் அவர்கண்ட நீண்ட சிறைவாசம்.
இந்தக் கொடும் அடக்குமுறை காலத்தில், பல்வேறு தடுப்புகளையும் சோதனைகளையும் கடந்து அவர் எழுதியவைதான் இந்தக் கடிதங்கள். இவற்றை மறைத்து ஒளித்து ரகசியமாய் கடத்தி பத்திரிகைக்கு அனுப்பி, அது பிரசுரமாகும் ரணங்களை பாபாவே மனவேதனையில் பகிர்வதை இக்கடிதங்களில் காணலாம். அந்தவகையில் இக்கடிதங்கள் பழனிபாபாவைக் குறித்த அதிமுக்கியமான ஆவணங்கள்!
தங்கைக்கு கடிதம் (பழனிபாபா) - Product Reviews
No reviews available