புவியிலோரிடம்

0 reviews  

Author: பா.ராகவன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புவியிலோரிடம்

இட ஒதுக்கீட்டு அரசியலில், இடையே சிக்கி சின்னாபின்னமான அடையாளமற்ற ஒரு குடும்பத்தின் கதை இது. 'நான் யார்' என்னு தேடல் கொண்டவர்கள்; சாதியக் குறியீடுகள்தான் மனிதனை நிர்மாணிக்கிறதா என்று வினா எழுப்புபவர்கள்; வெளி வேஷம் போட வேண்டுமா என்று எண்ணுபவர்கள்; பரிபூரண சுதந்தரத்தை விரும்புகிறவர்கள் யாரானாலும் அவர்களுக்கு இந்நாவல் ஒரு நிலைக் கண்ணாடி. வெளியான காலத்தில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய நாவலின் புதிய மறு பதிப்பு.

புவியிலோரிடம் - Product Reviews


No reviews available