புகைப்பதை நிறுத்துவோம்!

0 reviews  

Author: தமிழில்: எஸ்.ராமன்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புகைப்பதை நிறுத்துவோம்!

பீட்டர் க்ராஸ் & க்ளைவ் ஹாப்வுட் அவர்கள் எழுதியது.தமிழில்: எஸ்.ராமன்.புகைப்பதை நிறுத்துவது என்பது ரொம்ப சுலபம்.க்ளைவ் ஹாப்வுட் ஒரு டஜன் முறைக்கு மேல் புகைப்பதை நிறுத்தியிருக்கிறார்.பீட்டர் க்ராஸ் ஒரு தடவையும் கூட புகைப்பதை நிறுத்தியதே இல்லை.காரணம் அவர் பிறந்ததிலிருந்து புகைத்ததே இல்லை.ஆகவே இந்த நூல் ஓர் அசாதாரண நூல்."புகைப்பதை நிறுத்துவோம்" என்ற இந்த நூலில் எதார்த்த ஐடியாக்கல் கொட்டிக்கிடக்கின்றன.ஆகவே ஒரே அடியாக  புகைக்கும் பழக்கத்தை நீங்கள் எட்டி உதைத்துவிடுவதற்கு இந்த நூல் உத்திரவாதம்.இந்த நூலில் இருக்கும் சில ஐடியாக்கள்  செம ஜாலி! சில ஐடியாக்கள் கொஞ்சம் மிரள வைக்கும்! ஆனால் இதில் இருக்கும் அத்தனை ஐடியாக்களும் உங்களை ஒரு முழு மனிதனாக - ஆரோக்கியமானவனாக வலிமையானவனாக பண்ககாரனாக , செக்ஸி சிக்ஸ் பேக் ஆணழகனாக - மாற்றிவிடும்..உள்ளே புரட்டினால்- அக்யூபஞ்சர் எப்படி உதவுகிறது? புகையஜலை மார்க்கெட்டிங் எவ்வாறு பணிபுரிகிறது - அது நம் தலையில் மிளகாய் அறைக்காமல் நாம் ஜகா வாங்குவது எப்படி? புகைத்தே தீர வேண்டும் என்ற வேட்கை எழாமல் கடும் உழைப்பு எப்படி நம்மைப் பார்த்துக்கொள்கிறது?வாழ்க்கையின் கடுமையைக் குறைக்கும் ஸ்ட்ரெஸ் குறைப்பு வழிகள் என்ன? விட்ட புகைப்பழக்கம் மீண்டும் பிடித்துக்கொள்ளுமோ என்ற பயத்தைப் போக்கும் யுக்திகள் என்ன? .. இப்படி 52ஐடியாக்களைப் படித்து புது மனிதனாக அவதாரம் எடுங்கள்?

புகைப்பதை நிறுத்துவோம்! - Product Reviews


No reviews available