பாம்பன் சுவாமிகள் (பா.சு.ரமணன்)

0 reviews  

Author: பா.சு.ரமணன்

Category: வாழ்க்கை வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  160.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பாம்பன் சுவாமிகள் (பா.சு.ரமணன்)

சைவம்

தழைக்கும்

பொருட்டும்,

முருகப்பெருமானின் குகப்பிரம்ம இம்மண்ணுலகில் அவதரித்தவர் ஸ்ரீ 1851 முதல் 1929 சுமார் தழைத்தோங்கவும் பாம்பன் சுவாமிகள். வரை கிட்டத்தட்ட 78 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்து ஆன்மிக, இலக்கியச் Gemau புரிந்தவர், cos a முருகப்பெருமானுக்கும் தெய்வத் தமிழ்மொழிக்கும் தமது கவித்திறத்தால் சிறப்பு செய்த மகாஞானி.

நெறி

''ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக் கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாகக் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர்

முருகப் பெருமானின் குகப்பிரம்ம நெறிக்கும் தெய்வ மொழியாகிய தமிழ் மொழிக்கும் தமது கவித் திறத்தால் சிறப்பு செய்தவர். தமது பாடல்களிலும் சாத்திரங்களிலும் சுப்பிரமணிய தத்துவத்தையும் தெளிவுபட விளக்கிய அதன் தவசீலர். மேன்மையையும் பொய்யாமையையும், கொல்லாமையையும் வலியுறுத்தி வாழ்ந்த மகா ஞானி,

அவரது விரிவான வாழ்க்கை வரலாறும், உபதேசங்களும் அடங்கியதே இந்நூல். பாடல்களும்,

பாம்பன் சுவாமிகள் (பா.சு.ரமணன்) - Product Reviews


No reviews available