பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம்-1)

Price:
160.00
To order this product by phone : 73 73 73 77 42
பலன் தரும் ஸ்லோகங்கள் (பாகம்-1)
ந ம் குறைகளை எடுத்துச் சொல்லி பரிகாரம் தேடவும், தேவைகளைக் கேட்டுப் பெறவும் இறைவனிடமே அடைக்கலம் அடைகிறோம். அப்படி இறைவனிடம் பேச ஒரு வழி தேவைப்படுகிறது. அந்த வழியே ஸ்லோகம்.
தன்வந்த்ரி தியானம் சொன்னால் நோய்கள் நீங்கும்
• ஸ்வயம்வரா பார்வதி மந்திரம் சொன்னால் திருமணத் தடை நீங்கும்
இப்படி பல தேவைக்கும் வேண்டுதல்களுக்குமான நூற்றுக்கும் மேற்பட்ட மந்திரங்கள் இந்த நூலில் உண்டு!
காலபைரவாஷ்டகம் சொன்னால் ஆபத்துகள் அகலும் கணபதி மந்திரம் சொன்னால் கடன்கள் தீரும்
ம்ருத்யுஞ்ஜய மந்திரம் சொன்னால் நீண்ட ஆயுள் கிட்டும் "• மகாகாளி தியானம் சொன்னால் தொழிலில் லாபம் பெருகும்