பாகிஸ்தான் அரசியல் வரலாறு
.காஷ்மீரில் நடப்பது சுதந்தரப் போராட்டம்தான் என்ற திரும்பத் திரும்ப அழுத்தம் கொடுத்துச் சொல்லிக்கொண்டே இருப்பதன் மூலம், இரு தேசங்களுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரித்துக்கொண்டே போகிறது பாகிஸ்தான்.
காஷ்மீரை விலக்கிவிட்டு பாகிஸ்தானில் அரசியல் செய்யவே முடியாது என்கிற நிலையில், அந்நாட்டின் அரசியல் குறித்த முழுமையான ஆதாரபூர்மான பதிவு தமிழில் முதல்முறையாக வெளிவருகிறது.