நந்திகிராம் நடந்தது என்ன? (மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை)

0 reviews  

Author: .

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நந்திகிராம் நடந்தது என்ன? (மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை)

 நந்திகிராம் உழவர்கள் 2007 மார்ச் 14 அன்று சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 10000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்க்கத் துணிந்ததற்காக தங்களின் சொந்த மாநில அரசாங்த்தாலேயே தண்டிக்கபட்டனர்.

அரசாங்கப் படைகள் தங்களின் கிராமங்களுக்குள் நுழைவதை அமைதியாகத் தடுப்பதற்கு ஆயிரக்கண்கான குழந்தைகளும் பெண்களும் கூடிய அதே சமயத்தில் போலீஸ் ஆளும் சிபிஐயின் ஆயுதம் தாங்கிய தொண்டர்களுடன் மிருகத்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. இதில் 14 பேர் இறந்தனர். பலர் காணாமல் போயினர். நூற்றுக்கணக்கானோர் காயம்பட்டனர். குறிப்பாகத் திட்டமிட்ட பாலியல் வன்முறையின் உருக்கமான கதைகள் அச்சத்தை ஊட்டுபவை.

நந்திகிராமில் நடந்தவைகளின் விவரங்கள், வரும் ஆண்டுகளில் கொடியதாக நடக்கப்போவதை சட்டிக்காட்டுபவையே. அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீட்பதற்காக போரடுவதன் அவரசத் தேவையினையும் சுட்டிக்காட்டுபவையே

நந்திகிராம் நடந்தது என்ன? (மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை) - Product Reviews


No reviews available