பாடிக்களித்த 12 பேர்

0 reviews  

Author: ஆர்.பி. சாரதி

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பாடிக்களித்த 12 பேர்

மார்கழி மாதம்... எங்கும் குளிர் பனி... பெருமாள் கோயிலிலிருந்து புறப்படும் பிரபந்த கம்பீரம்... இதை ரசிக்காதவர் உண்டோ ? ஆழ்வார்கள் வேதசாரத்தைத் தமிழில் தந்தவர்கள். எல்லோராலும் இறைவனைக் காணமுடியும் என்று வாழ்ந்துகாட்டி சரணாகதி தத்துவத்தின் மகிமை உணர்த்தியவர்கள். பாடிக் களித்த 12 பேர் என்ற இந்நூல் - ஆழ்வார்களின் சிலிர்ப்பூட்டும் சரிதங்களை விரிவாகவும் எளிமையாகவும் விவரிக்கிறது. நூலாசிரியர் ஆர்.பி. சாரதியின் தமிழ்நடையும் சொல்லாட்சியும் சொக்கவைக்கிறது.

பாடிக்களித்த 12 பேர் - Product Reviews


No reviews available