திருவடியே சரணம் (பாகம் 2 )

0 reviews  

Author: சுவாமிநாதன்

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  120.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திருவடியே சரணம் (பாகம் 2 )

மண்ணில் உதித்த மகான்களின் தரிசனம் ; சமாதியில் உறையும் சாதுக்களின் ஜீவ சரிதம்.

"இந்த நந்தவனத்தில் மலருகின்ற பூக்கள் அனைத்தும் ஸ்ரீரங்கம் அரங்கனுக்கே உரியவை. இந்தப் பூக்களை விலைக்கு விற்கக் கூடாது. மலர்மாலைகள் கட்டுவதற்குப் பயன் படுத்தியது போக,எஞ்சி இருக்கும் பூக்களை காவிரி ஆற்றில் கொட்டி விடவேண்டும் என்று மதுரகவி நந்தவனத்த ஆவணம் சொல்கிறது.
ஆழ்வார்களின் சேவைக்கு இணையாக இந்தத் தொண்டு மதிக்கப்பட்டு வருகிறது ஸ்ரீரங்கம் பெருமாளுக்குப் பூக்கட்டும் இந்தப் பணிக்கு பிரம்மச்சாரிகள் மட்டுமே ஈடுபடுத்தவர் இது ஒரு சேவை இவர்களுக்கு சம்பளம் கிடையாது.
 

திருவடியே சரணம் (பாகம் 2 ) - Product Reviews


No reviews available