கும்பகோணம் அழைக்கிறது

0 reviews  

Author: .

Category: ஆன்மிகம்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கும்பகோணம் அழைக்கிறது

கும்பகோணம் கோயில்களில் குடிகொண்டுள்ள இறைவன் - இறைவி, அந்தத் தலத்தின் சிறப்பம்சம், பரிகாரக் குறிப்புகள், கோயில் சொல்லும் கதைகள் என மிக உசத்தியாக வெளியாகியிருக்கும் நூல் இது. பேனா பிடித்த கை - நூலாசிரியர் ஸ்ரீதர சர்மாவுக்கு. ஆன்மிக இதழ்களில் எண்ணற்ற பக்திப்படைப்புகளைச் சுவையாகத் தருபவர். படித்த உடனேயே கும்பகோணம் புறப்பட நீங்கள் தயாராகப்போவது நிச்சயம்.

கும்பகோணம் அழைக்கிறது - Product Reviews


No reviews available