நின்னைச் சரணடைந்தேன்

0 reviews  

Author: தேவதேவன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  160.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நின்னைச் சரணடைந்தேன்

“...ஒரு மேலோட்டமான வாழ்வை விரும்பாது, புறக்கணித்து ஆழம் தேடிச்செல்லும் மனம் பற்றிக்கொண்டதாகவும், கற்றுக்கொண்டதாகவும் அல்லவா அது இருக்க வேண்டும்? ‘நீ இருக்க வேண்டும்?’ ‘உன்னை’ ‘நான்’ சரணடைய வேண்டும்?
சொற்களை அறிந்திராத மொழி அல்லவா அது? அறிந்திராதபோதே அறிய முடியும் ஒன்று. அது நமது பார்வை மூலமும் பார்வையினின்று பிறக்கும் செயல்கள் மூலமும்தான் வெளிப்படுகிறது. இவைமட்டுமே செயல்கள், பிறவனைத்தும் செயல்களல்ல என்கிறோம். இந்தப் பார்வையிலிருந்து பிறப்பனவே நமது கவிதைகளும் வாழ்வும், இல்லையா? கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியம்!”
- தேவதேவன்

 

நின்னைச் சரணடைந்தேன் - Product Reviews


No reviews available