நன்னயம்

0 reviews  

Author: நேசமித்ரன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நன்னயம்

சமகாலத் தமிழ்க் கவிதையில் குறிப்பிட்டுச்
சொல்லும்படி தத்துவார்த்தச் சிந்தனைகள்
இல்லை என்றே சொல்ல வேண்டும்.
விதிவிலக்காக ஒன்றிரண்டு பேர் . என்
தலைமுறையில் தேவதச்சனும், எஸ். சண்முகமும்.
இந்தத் தலைமுறையில் ஒரே ஒருவர்தான்
எனக்குக் காணக் கிடை க்கிறார். அவர்
நேசமித்ரன் .
சாரு நிவேதிதா

நன்னயம் - Product Reviews


No reviews available